திருச்செந்தூரில் போலீஸ் தடையை மீறி  பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க.வினர்- போலீசார் வாக்குவாதத்தால் பரபரப்பு

திருச்செந்தூரில் போலீஸ் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க.வினர்- போலீசார் வாக்குவாதத்தால் பரபரப்பு

திருச்செந்தூரில் போலீஸ் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
2 Jun 2022 10:28 PM IST